ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து

ஆறுதல் அடைகின்றேன்

அமைதி பெறுகின்றேன்

 

1.

புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை

தாங்கிடும் நங்கூரமே (3) தினம்   –     ஆட்கொண்ட

 

2.

எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச‌

எனைக் காக்கும் புகலிடமே தினம்  –     ஆட்கொண்ட

 

3.

நிலையற்ற வாழ்வின் நிம்மதியே

நீங்காத பேரின்பமே என்னை விட்டு  –   ஆட்கொண்ட

 

4.

இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா

என் வாழ்வின் ஆனந்தமே      –   ஆட்கொண்ட

 

5.

மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா

மாபெரும் சந்தோஷமே      –      ஆட்கொண்ட

 

6.

காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்

நல்ல சமாரியனே          – ஆட்கொண்ட



aadkonta theyvam thirubbadham amarnththu

aarudhal adaikinren

amaithi berukinren

 

1.

buyal visum katalil dhadumarum patakai

thangkidum nangkurame (3) thinam   –     aadkonta

 

2.

ethirkarru vicha ethirbborum becha‌

enaik kakkum bukalitame thinam  –     aadkonta

 

3.

nilaiyarra vazvin nimmathiye

ningkadha berinpame ennai viddu  –   aadkonta

 

4.

irul nikkum sutare en iyesu rajaா

en vazvin aananthdhame      –   aadkonta

 

5.

manathurukum theva mannikkum natha

maberum chanththoshame      –      aadkonta

 

6.

kayangkal aarri kanniraith thudaikkum

nalla chamariyane          – aadkonta